வணக்கம், இனிய நல்வரவுகள்
என் பதிவுடைய நோக்கம்
" என் கண்கள் உலா வராத இடம் இல்லை,
என் மனம் அலசாத விடயம் இல்லை,
என் காது கேட்காத வார்த்தைகள் இல்லை,
ஆனால் என் வாய் பேச தயங்குகிறது.

என் கேள்விகள், என் பதில்கள்,
என் சந்தேகங்கள், என் குழப்பங்கள்,
என் விருப்பங்கள், என் வெறுப்புகள்,
என் கோபங்கள், என் எதிர்ப்பினை,
என் சந்தோசங்கள், என் துக்கங்கள்,
என் உணர்வுகள், என் எண்ணங்கள்,
வெளிப்படுத்த முடியவில்லை,
வெளிப்படுத்த முனைந்தால் என்னையும் ஒரு பயங்கரவாதியாக ஆக்கிவிடுவார்கள்.

அலச, சிரிக்க, ரசிக்க, சிந்திக்க.
அனுபவங்கள், மாற்றங்கள்.
என எல்லாவற்றையும் பதிய வேண்டும் என்பது என் நோக்கம்,
என் மனதில் உள்ளவற்றையும் பதிந்துவிட வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்."
என்னுடைய அறிமுகம் | இங்கே என் பதிவுகளை பார்வையிட
பக்க வடிவமைப்பு மற்று கருத்துகள் தனிப் பிரசுர உரிமை பதிடரனுக்கே உரித்து (2009)